A single garlic known as Ooty single garlic is grown in the Ooty hills. This garlic has many benefits for the body. In particular, it lowers blood pressure and improves cholesterol levels, which may reduce the risk of heart disease.
ஊட்டி ஒற்றைப் பூண்டு என்று அழைக்கப்படும் தனி பூண்டு ஊட்டி மலைப்பகுதியில் விளைகிறது. இந்த பூண்டில் உடலுக்கு தேவையான பல நன்மைகளை கொண்டுள்ளது . குறிப்பாக ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் .ஊட்டிபூண்டு கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது