Organic Jaggery is rich in iron which helps in preventing anemia. It has a special place in Ayurvedic and traditional medicine as it has many physical benefits. Eating a small piece of jaggery after eating can increase appetite while eating jaggery along with pepper to aid digestion. It also helps to regulate body temperature.
மண்ட வெல்லத்தில் அதிக இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது .இதில் பல உடல் நன்மைகள் இருப்பதால் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது. உணவு உண்டு முடித்தப்பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் மிளகுடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடும் போது பசி அதிகரிக்க முடியும். மேலும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு சீராக வைப்பதற்கும் உதவுகிறது.