Urad Dal ( Uluntham Paruppu) Fiber helps in digestion of food and also helps in absorbing the nutrients in the food. Fiber also protects against digestive problems, including diarrhea. Pulses have numerous benefits. It is especially good for women to eat lentils. The protein in lentils promotes muscle growth and health..
குத்து பருப்பு (உடைத்தது) நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.குத்து பருப்பில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் குத்து பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது.குத்துபருப்பில் உள்ள புரதச்சத்தானது தசைகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது