Uruttu Paruppu contain many benefits, not just the taste. Contains plenty of minerals and nutrients. Uruttu Paruppu are high in fiber and rich in vitamins and minerals. They help reduce all types of skin irritation. Brings more antioxidant blood to your body. Also it gives glowing glowing skin.
உருட்டு பருப்பில் சுவை மட்டுமின்றி ,பல நன்மைகள் அடங்கியுள்ளன. ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. உருட்டு பருப்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அவை அனைத்து விதமான தோல் எரிச்சலையும் குறைக்க உதவும். அதிக ஆக்ஸிஜனேற்ற ரத்தத்தை உங்கள் உடலுக்கு கொண்டுவருகிறது. மேலும் இது பளிச் என்ற ஒளிரும் சருமத்தை அளிக்கிறது.