Jaggery made from sugar cane juice can be dissolved in water and drunk to soothe stomach irritation and keep it cool. Whey is high in selenium. Eating at night can help you get a good night’s sleep. So those who want to lose weight, if you add this to your diet, you can lose weight.Jaggery is rich in iron. It is very good for women to eat victory. And eating this can increase the amount of blood in the body and prevent memory loss.
அச்சு வெல்லம் கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது . இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.