Pepper is called ‘black gold’. Relieves colds and coughs in a natural way. Black pepper is a very good remedy for coughs and colds. It is used not only in medicine but also in medicine. It can increase the concentration of digestive organs. People suffering from asthma are advised to chew five chillies daily
மிளகு ‘கறுப்பு தங்கம்’ என்று அழைக்கபடுகிறது. சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து.சமையலில் மட்டும் அல்லாமல், மருத்துவத்திலும் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது.செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது