Square tumkur is high in fiber. Tamarind improves digestion. Prevents intestinal cancer. Tamarind is high in potassium. It flushes out excess sodium in the blood. This keeps the blood pressure in balance. Helps to dissolve cholesterol in the blood. This can prevent heart disease. and Tamarind is high n Vitamin A Improving eyesight
தும்கூர் தோசை புளியிலுள்ள சதைப்பகுதியில் அதிகமாய் நார்ச்சத்து உள்ளது.புளி ஜீரண சக்தியை மேம்படுத்தும்.குடலில் ஏற்படும் புற்று நோயை வராமல் காக்கிறது.புளியில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. இது ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது. இதனால் ரத்த அழுத்தம் சம நிலையில் இருக்கும்..ரத்தத்தில் படியும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் காக்க முடியும். புளியில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்பார்வைத் திறனை மேம்படுத்தும்.