Kalpaci, slightly bitter. Calcium is used in painkillers. Calcium is added to spices to prevent inflammation in the digestive tract. Calcium improves digestion. Helps prevent the formation of kidney stones. Calcium increases blood flow throughout the body. Calcium has anti-microbial and anti-fungal properties, which can correct skin problems.
கல்பாசி, சிறிது கசப்புச் சுவைகொண்டது. கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள். கல்பாசி, செரிமானத்தை மேம்படுத்தும்.சிறுநீரக கற்கள் உருவாக்குவதைத் தடுக்க உதவுகிறது.கல்பாசி உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.கல்பாசியில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சரும பிரச்சனைகளை சரிசெய்யும்.