Kudampuli is moderately sour. These have more medicinal properties than the tamarind we use everyday. This tamarind is more common in the hills. It contains 30% hydroxy citric acid. These can be ketamine for many years. Protects against heart attack. Helps to get rid of bad fats in the body.People with acidity problem should not add too much tamarind in the diet. Avoid body heat. It also gives immunity to the body.
குடம்புளி மிதமான புளிப்புச்சுவை கொண்டது. இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த புளி மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும்.குடம்புளி மருத்துவ புளி என்று அழைக்கப்படுகிறது. இதில் 30% அளவு ஹைட்ராக்ஸி சிட்ரிக் ஆசிட் உள்ளது. இவை பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். இதயப்பாதிப்பு நேராமல் காக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிக புளி சேர்க்ககூடாது .உடல் சூட்டையும் தவிர்க்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும்.