Ball turmeric stimulates appetite and aids digestion. Powerful in cleansing the blood and killing insects. Jaundice is also used in the prayer room to control diabetes and reduce leprosy and to cure skin diseases.
உருண்டை மஞ்சள் பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு.இது பூஜை அறையில் பயன்படுத்தப்படுகிறது