Gundu Milagai Vathal contain potassium, fiber and vitamins E, B6 and vitamin E. It is beneficial for blood pressure. Potassium in it helps to keep the blood vessels relaxed. Due to the power of the vitamin it gives immunity and fights against diseases and strengthens the immune system.
குண்டு மிளகாய் வத்தல் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 , வைட்டமின் இ போன்றவை உள்ளது. இது ரத்த அழுத்தத்துக்கு பயனளிக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்கிறது.