Jathipathri manganese in castor oil completely flushes out the bad toxins in the body, thus making our circulatory system more active. Also the iron in castor oil is used to produce more blood flow in the body.
ஜாதிபத்திரியில் உள்ள மாங்கனீஸ் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை முழுமையாக வெளியேற்றுகிறது, இதனால் நமது இரத்த ஓட்ட மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. மேலும் ஜாதிபத்திரியில் உள்ள இரும்பு சத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகளவு உற்பத்தி செய்ய பயன்படுகிறது.