Price Down Logo Green mung beans decreases Price Down Logo Karuppu Kavuni Rice OUT OF STOCK crop will be on January Price Down Logo Channa dal increases Price Down Logo Coconut oil, palm oil, & refined oil price increased

All Category

Roasted Bengal Gram Whole- Uruttu Porikadala – Pottu Kadalai- முழு பொட்டுகடலை – உருட்டு பொரி கடலை

In Stock (58)

₹28

₹40

Bengal gram contains full of nutrients and health benefits. It is low in calories and high in nutrients. Because it is high in fibre and protein, it can be consumed by anyone, from children to adults. It contains heart-healthy nutrients like manganese, folate, phosphorus, and copper. suitable for diabetics It is commonly used in Indian cuisine in a variety of ways. உருட்டு பொரியில் கடலை நிறைய ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் நிறைந்தது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதோடு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை உட்கொள்ளலாம். பொட்டுக்கடலையில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.இது பொதுவாக இந்திய உணவுகளில் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது

Weight:
  • 200 gm
  • 500gm
Quantity:
In Stock (58)
  • Description
  • Information
  • Reviews (0)
Weight N/A
Weight
200 gm, 500 gm

No review found

  • Express Delivery
    Get it within 24 hours
  • Standard Delivery
    3-5 business days
  • Free Delivery
    Leave at the door delivery
  • Coupons for you:

    Can be applied during checkout