Fiber, vitamins, protein, and vitamin B are all abundant in samba wheat. It has a low-calorie speciality. It drastically decreases blood sugar levels and aids in weight loss. Your body will build strength if you eat foods made from wheat flour. It also lowers cholesterol and triglyceride levels dramatically. It also corrects nutritional deficits.
சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்து, உயிர்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது மேலும் உடல் எடை கணிசமாக குறைக்க உதவுகிறது. கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும். கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் கணிசமாகக் குறைக்கிறது. அதேநேரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.