Sukku is the dried ginger obtained after the ginger is dried and the water in it is completely dried. They will even say that there is no cure for Sukku. Sukku is alkaline. But it also cures stomach irritation. The headache problem is cured. If you want to lose weight and stay healthy, you can add Sukku powder.
இஞ்சியை காயவைத்த பிறகு அதில் இருக்கும் நீர் முற்றிலும் வற்றிய பிறகு பெறும் உலர்ந்த இஞ்சி தான் சுக்கு என்று அழைக்கப்படுகிறது. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று கூட இதை சொல்வார்கள்.சுக்கு காரத்தன்மை கொண்டது தான். ஆனால் வயிற்று எரிச்சலை குணப்படுத்தவும் செய்கிறது.தலைவலி பிரச்சனை குணமாகும்.உடல் எடையை குறைக்க அதிலும் ஆரோக்கியமாக குறைக்க விரும்பினால் சுக்கு தூள் சேர்க்கலாம்.